ஓடும் பஸ்சில் பயணி தூக்கிட்டு தற்கொலை
ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் பேருந்தில் பயணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருச்சிக்கு 22 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் ராமச்சந்திரன்… Read More »ஓடும் பஸ்சில் பயணி தூக்கிட்டு தற்கொலை




