நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு..
சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ஆர்யா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக தொழில் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஆகையால் திரைத்துறையில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த… Read More »நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு..