சொகுசு கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி
டெல்லியின் அம்பியன்ஸ் மால் பகுதியில் பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உத்தரகாண்ட்டை சேர்ந்த ரோகித் (23) என்பவர் பணியாற்றி வந்தார். ரோகித் நேற்று இரவு தனது ஓட்டலில் பணியாற்றும் சக ஊழியர்களுடன் வசந்த்… Read More »சொகுசு கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி


