ரூ.3 ஆயிரம்- பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் துவங்கி வைத்தார்
சென்னை ஆலந்தூர் ரேசன் கடையில் பொங்கல் பரிசுதொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலுோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று வழங்கப்பட்டது.… Read More »ரூ.3 ஆயிரம்- பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் துவங்கி வைத்தார்










