புதுக்கோட்டை: கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை மீறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி… Read More »புதுக்கோட்டை: கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


