தொடர் தோல்வியின் ஆற்றாமையினால் சந்தர்ப்பவாதக் கூட்டணி- முதல்வர் கடும் விமர்சனம்
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு… Read More »தொடர் தோல்வியின் ஆற்றாமையினால் சந்தர்ப்பவாதக் கூட்டணி- முதல்வர் கடும் விமர்சனம்