கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை தரமாக புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று… Read More »கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்