மாநிலங்களவை தேர்தல்- திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். 2026ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின்… Read More »மாநிலங்களவை தேர்தல்- திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பு மனு தாக்கல்




