அரியலூர் .. பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் ஆய்வு…
அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.… Read More »அரியலூர் .. பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரு, சிவசங்கர் ஆய்வு…