அரியலூர் -மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியினை… Read More »அரியலூர் -மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்