மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டர். இரவது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவியிடையே… Read More »மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்