Skip to content

கண்டனம்

காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து  தாக்குகிறது மோடி அரசு: செல்வப்பெருந்தகை கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பது மிகக் கொடூரமான அரசியல் பழிவாங்கல். என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.… Read More »காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து  தாக்குகிறது மோடி அரசு: செல்வப்பெருந்தகை கண்டனம்

ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி … Read More »ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு

தமிழக  முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளதாவது:  “தேர்தல் ஆணையத்தை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல,… Read More »வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு

கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசை  கவிழ்த்ததன்  மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழை செய்து விட்டார் என்று நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்புர் ராஜூ கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தான் அப்படி சொல்லவில்லை… Read More »கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

கடுமையாக விமர்சிக்க வைத்துவிடாதீர்கள்- EDக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

MUDA என்கிற மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணைய ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா , அவரது மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக,… Read More »கடுமையாக விமர்சிக்க வைத்துவிடாதீர்கள்- EDக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட எடப்பாடி…. பொதுமக்கள் கண்டனம்

அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 7ம் தேதி  தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இரண்டாவது… Read More »பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட எடப்பாடி…. பொதுமக்கள் கண்டனம்

மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அது  பெரியார், அண்ணா ஆகியோரை  அவமரியாதை செய்யும்  வகையில் இருந்ததாக  பலரும் குற்றம் சாட்டினர். இத்தனைக்கும் இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள்… Read More »மதுரை மாநாட்டில் அண்ணாவுக்கு அவமரியாதை: அதிமுகவில் எதிர்ப்பு: நயினார் நழுவல்

கமலை மன்னிப்பு கேட்க சொல்வதா? கர்நாடக நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaஉலகநாயகன்  கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் தக் லைப். இந்த படத்திற்கான  இசை வௌியீட்டு விழாவில்   கன்னடம் – தமிழ் உறவுக் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளானது.… Read More »கமலை மன்னிப்பு கேட்க சொல்வதா? கர்நாடக நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு

நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6- மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது,… Read More »நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்

ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

https://youtu.be/Nc7GLETLSow?si=irWcZW_G9JR0YLO1தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கவர்னர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு… Read More »ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

error: Content is protected !!