அமித்ஷாவை கண்டித்து, கரூர் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் பேசும்போது சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் இன்று திமுக, அனைத்து மாவட்டங்களிலும்… Read More »அமித்ஷாவை கண்டித்து, கரூர் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்