சென்னையில் மீண்டும் கனமழை….
மிக்ஜாம் புயலால் சென்னையில் வௌ்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பாடு, மின்சாரம் இன்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் சென்னை மக்களுக்கு… Read More »சென்னையில் மீண்டும் கனமழை….










