“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்
கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து… Read More »“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்






