கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..கோலாகலம்
கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் மேயர் மற்றும் ஆணையர் உற்சாகமாக கும்மியடித்துக் கொண்டாட்டம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா… Read More »கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..கோலாகலம்




