அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த குருநாதனுக்கு(50) உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் நேற்று மதியம் காரில் வந்து வி.கைகாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் காரில்… Read More »அரியலூர்..கார் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நபர்