Skip to content

கரூர்

கரூரில் மாநில செயற்குழு கூட்டம்… 11 கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்..

  • by Authour

கரூர் உழவர் சந்தை அருகே அமைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொன் ஜெயராம் தலைமையில் நடைபெற்றது.… Read More »கரூரில் மாநில செயற்குழு கூட்டம்… 11 கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றம்..

கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமணசுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்… Read More »கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்…

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

கரூர் தான்தோன்றிமலையில் உள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், இன்று புரட்டாசி விழாவை ஓட்டி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி மரத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றம்…

7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தாய், மற்றும் 17 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அரவக்குறிச்சி, அரங்கபாளையம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (54) என்பவர் திருமணம்… Read More »7 மாத குழந்தையை ஆற்றில் புதைத்த சம்பவம்…. 17வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது…

அங்கன்வாடி பணியாளர்கள் பதவி உயர்வை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…

கரூர் மாவட்டத்தில் குறு அங்கன்வாடியில் 127 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அங்கன்வாடி மையத்திற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 10ம் வகுப்பு படித்து, குறு அங்கன்வாடியில் 10 ஆண்டுகள்… Read More »அங்கன்வாடி பணியாளர்கள் பதவி உயர்வை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…

கரூரில் கறவை மாடுகளை லாரியில் ஏற்றி சென்ற 8 பேரை ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை…. குற்றச்சாட்டு..

  • by Authour

கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தை அடுத்த சேங்கலை சார்ந்தவர் பூங்கொடி. இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளத் தோட்டம் என்ற இடத்தில் தரிசு நிலத்தை ஒத்திகைக்கு எடுத்து அங்கு 7 கறவை மாடுகளை வளர்த்து வருகின்றார். கடந்த… Read More »கரூரில் கறவை மாடுகளை லாரியில் ஏற்றி சென்ற 8 பேரை ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை…. குற்றச்சாட்டு..

கரூர் அருகே 9ம் வகுப்பு சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு….

கரூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் (14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு பருவத்… Read More »கரூர் அருகே 9ம் வகுப்பு சிறுவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு….

கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம்….

புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வரும் நிலையில் கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு… Read More »கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம்….

கரூர்….. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கருட வாகன திருவீதி உலா…

  • by Authour

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்ற வருகிறது.இதன் ஒரு பகுதியாக… Read More »கரூர்….. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கருட வாகன திருவீதி உலா…

ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சியை  ஒட்டிய ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்… Read More »ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

error: Content is protected !!