Skip to content

கரூர்

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்… Read More »ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

கரூர், மண்டிக்கடை அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மண்டிக்கடையில் இருந்து சுக்காலியூரை இணைக்கும் அமராவதி ஆற்றங்கரையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் கொட்டகை அமைத்து மணல் மாட்டு வண்டி… Read More »கரூர் மாட்டு வண்டி தொழிலாளி கொலை…போலீசார் விசாரணை

காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

  • by Authour

தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள  காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி,… Read More »காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

கரூர்… அதிமுக, தேமுதிக கட்சியை சேர்ந்த 22 பேர் திமுகவில் இணைந்தனர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று கரூர் மத்திய மாநகர பகுதிக்குட்பட்ட 32வது வார்டு, முத்துராஜபுரத்தை சேர்ந்த அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளை சேர்ந்த 22 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, கரூர் மாநகர திமுக… Read More »கரூர்… அதிமுக, தேமுதிக கட்சியை சேர்ந்த 22 பேர் திமுகவில் இணைந்தனர்

விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று… Read More »விக்கிரவாண்டி இடைதேர்தல் வெற்றி… கரூர் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

  • by Authour

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூ டியூபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து எங்கள் youtube ல்… Read More »4 நாள் கஸ்டடி முடிவு….. கரூர் கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

கரூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி விசிக ஆர்ப்பாட்டம்

கரூர்  பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி சிதிலமடைந்ததாக கூறி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இடித்து அகற்றினர். இதனால் பேருந்து நிலையத்தில் நிழல் குடை,  பயணிகள்  அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் புற காவல் நிலையம் எதுவும்… Read More »கரூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் கோரி விசிக ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, குளித்தலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று மாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.  கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »கரூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை……. போலீஸ் அதிரடி

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா…

கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நேற்று புகழ்ச்சோழர் மண்டபத்தில் நடராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பரிவார உற்சவமூர்த்திகளுக்கு பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா…

கரூர் ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு தான்தோன்றி மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது நேற்று நடுநிலை பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி… Read More »கரூர் ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

error: Content is protected !!