Skip to content

கர்நாடகா

கர்நாடகா அரசு அதிரடி… தியேட்டரில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்

கர்நாடக அரசு சினிமா டிக்கெட் விலையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்காக இருப்பவை திரைப்படங்கள். பெங்களூர் போன்ற ஒரு நகரத்தில் சராசரியாக நான்கு… Read More »கர்நாடகா அரசு அதிரடி… தியேட்டரில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்

என்.டி.ஏ வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க முடிவு… கோவையில் கர்நாடகா துணை முதல்வர்

கோவையில் நடைபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசும்போது :- நாம் ஜனநாயக… Read More »என்.டி.ஏ வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க முடிவு… கோவையில் கர்நாடகா துணை முதல்வர்

தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து… Read More »தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில்   11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல்… Read More »கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியிட தடை

தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கன்னட மொழி குறித்து தெரிவித்த… Read More »கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியிட தடை

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவை தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

  • by Authour

ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸிகளை கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் தடை செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக மாற்றுவதற்காக 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட… Read More »கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவை தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக  மாநில பட்ஜெட் தொடருக்கான  சட்டமன்ற கூட்டம் இன்று  தொடங்கியது.  நிதித்துறை பொறுப்பை  வகிக்கும் முதல்வர் சித்தராமையா  பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில்   மேகதாது அணை குறித்து அவர்  கூறியதாவது: மேகதாது அணை… Read More »மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார்- சித்தராமையா அறிவிப்பு

வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கர்நாடகாவில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது டூவீலரில் வந்த… Read More »வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர்  எஸ்.எம். கிருஷ்ணா இன்று காலமானார்.  அவருக்கு வயது 92. இவர் 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார்.  மத்திய அமைச்சர், மகாராஷ்ட்ரா கவர்னர் உள்ளிட்ட பதவிகளையும் அவர்… Read More »கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

  • by Authour

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் வர்தன் (26). இவர், கர்நாடகாகேடராக 2023  ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடகா  போலீஸ்  அகாடமியில் முடித்தார்.… Read More »கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி….பயிற்சி முடித்து இன்று பணியில் சேர இருந்தவர்

error: Content is protected !!