நகை திருட்டு வழக்கில் கர்ப்பிணி பெண் பெங்களூரில் கைது
சென்னை வியாசர்பாடி, காந்திஜி 3வது தெருவை சேர்ந்தவர் செல்லப்பா, உமா தம்பதி. இவர்கள் இந்த வீட்டின் கீழ்தளத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். வடபெரும்பாக்கத்தில் செல்லப்பா சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வருகிறார். அவரது மனைவி… Read More »நகை திருட்டு வழக்கில் கர்ப்பிணி பெண் பெங்களூரில் கைது