கோவை கலெக்டர் ஆபீசுக்கு14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர்.… Read More »கோவை கலெக்டர் ஆபீசுக்கு14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்










