புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (12.06.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் மிஷினை… Read More »புதுகை குறைதீர் கூட்டம்….. பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கிய கலெக்டர்…




