கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….
நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது. உடைந்த குழாயை சரி… Read More »கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….