Skip to content

கல்லூரி மாணவி பலி

டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி இயஙகி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டஙகள் மற்றும் மாநிலஙகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து… Read More »டெங்கு காய்ச்சல்..கல்லூரி மாணவி பலி

ஸ்கூட்டர் மீது கார் மோதல்…கல்லூரி மாணவி பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று தனது நண்பருடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். செண்டூர் என்ற பகுதியில் சென்றபோது வேகமாக வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த… Read More »ஸ்கூட்டர் மீது கார் மோதல்…கல்லூரி மாணவி பலி

கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

கோவை, பொள்ளாச்சி மரப்போட்டை சேர்ந்த சுஷ்மா உடுமலை ரோட்டில் உள்ள எஸ்.டி.சி. தனியார் கல்லூரில் பி.காம் படித்து வருகிறார், நேற்று மாலை தேர்நிலையம் அருகே நடத்து சென்ற போது பின்னே வந்த கிரேன் வண்டி மோதி… Read More »கிரேன் மோதி கல்லூரி மாணவி பலி… போலீஸ் விசாரணை

ரயிலில் செல்போன் பறிப்பு… தவறி விழுந்த கல்லூரி மாணவி பலி…..

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கடந்த 2ம் தேதி செல்போன் பறிக்க முயற்சித்தபோது பிரீத்தி என்ற கல்லூரி மாணவி ரயிலில் இருந்து தவறி விழுந்தார். செல்போனை காப்பாற்ற முயன்ற அவர் ரயிலில் இருந்து… Read More »ரயிலில் செல்போன் பறிப்பு… தவறி விழுந்த கல்லூரி மாணவி பலி…..

கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிநிஷா. இவரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி 2 பேரும் இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலாங்குளத்துபட்டியில் உள்ள சிவானி… Read More »கல்லூரி மாணவி மீது கார் மோதி பலி… திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!