பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார் அப்போது அவர் பேசியதாவது: கடந்த 4 ஆண்டில் 458 லட்சம் டன்… Read More »பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு