தொட்டிலில் விளையாடிய 8-ம் வகுப்பு மாணவன்… கழுத்தில் சேலை இறுக்கி பலி…
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (41). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற… Read More »தொட்டிலில் விளையாடிய 8-ம் வகுப்பு மாணவன்… கழுத்தில் சேலை இறுக்கி பலி…


