பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் திடீரென … Read More »பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்