கோவையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை
கோவையில் மகாத்மா காந்தி நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு காந்தி சிலைக்கு மரியாதை.. கோவை போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். கோவைக்கு பல்வேறு… Read More »கோவையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை


