அமித்ஷா-மோடிக்கு அடுத்த 4 மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும்.. எம்பி கார்த்தி சிதம்பரம்
அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாஜகவினர் அடுத்த நான்கு மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும். இரவில் வேட்டி கட்டி தான் தூங்குகிறோம். பாரதியார், எம்எஸ் சுப்புலட்சுமி பாட்டு தான் கேட்கிறோம். வெளிநாட்டிற்கு போகும்போது… Read More »அமித்ஷா-மோடிக்கு அடுத்த 4 மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும்.. எம்பி கார்த்தி சிதம்பரம்




