Skip to content

காலமானார்

அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி காலமானார்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். 85 வயதான அவர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி… Read More »அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி காலமானார்

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்….

  • by Authour

தமிழ் சினிமாவில் 1960 முதல் 80  வரை புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் புஷ்பலதா(87). 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, போலீஸ்காரன் மகள், பார் மகளே… Read More »பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்….

பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…

தயாரிப்பாளர் ‘ஆனந்தி பிலிம்ஸ்’ நடராஜன் உடல்நலக் குறைவால் காலமானார்.   முன்னணி இயக்குநர்களான மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களோடு பணியாற்றியவர் நடராஜன். நடராஜன் தயாரிப்பில்தான் இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி – மகேந்திரன் கூட்டணியில்… Read More »பிரபல தயாரிப்பாளர் ”ஆனந்தி பிலிம்ஸ்” நடராஜன் காலமானார்…

முதல் இதய மாற்று ஆபரேசன் செய்த டாக்டர் செரியன் மரணம்

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் செரியன், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்   நேற்று  இரவு  காலமானார். அவருக்கு வயது 82. மருத்துவர் செரியன், குழந்தைகள்… Read More »முதல் இதய மாற்று ஆபரேசன் செய்த டாக்டர் செரியன் மரணம்

முன்னாள் எம்.பி. பி. ஆர் சுந்தரம் காலமானார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் பி. ஆர். சுந்தரம். இவர்  இவர் ராசிபுரம் தொகுதி(1996-2001) அதிமுக எம்.எல்.ஏவாகவும்,   பின்னர்  2014ம் ஆண்டு நாமக்கல் தொகுதி எம்.பியாகவும் வெற்றி பெற்றவர்.  கடந்த 2021ம் ஆண்டு இவர்… Read More »முன்னாள் எம்.பி. பி. ஆர் சுந்தரம் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று காலமானார். அவருக்கு வயது 100 .    1977-81  வரை அவர் அமெரிக்க அதிபராக இருந்தார். ஜனநாயக  கட்சி சார்பில் இவர்   வெற்றி பெற்று அமெரிக்காவின்… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கோதண்டராமன் (65) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சென்னையை சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கோதண்டராமன்… Read More »ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்…. ரசிகர்கள் அதிர்ச்சி..

தபேலா மேதை ஜாகீர் உசேன் அமெரிக்காவில் காலமானார்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தபேலா  இசை கலைஞர்  ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73.  “ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால்… Read More »தபேலா மேதை ஜாகீர் உசேன் அமெரிக்காவில் காலமானார்

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான இ வி கே எஸ் இளங்கோவன் சிகிச்சை… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர்  எஸ்.எம். கிருஷ்ணா இன்று காலமானார்.  அவருக்கு வயது 92. இவர் 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார்.  மத்திய அமைச்சர், மகாராஷ்ட்ரா கவர்னர் உள்ளிட்ட பதவிகளையும் அவர்… Read More »கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

error: Content is protected !!