மஞ்சுவிரட்டில் காளை முட்டி 3 பேர் பலி.. சிம்கம்புணரி அருகே சோகம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பார்வையாளர்களை காளைகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக… Read More »மஞ்சுவிரட்டில் காளை முட்டி 3 பேர் பலி.. சிம்கம்புணரி அருகே சோகம்




