Skip to content

காஷ்மீர்

காஷ்மீரில் என்கவுன்டர், 5 பயங்கரவாதிகள் பலி

  • by Authour

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையியினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு… Read More »காஷ்மீரில் என்கவுன்டர், 5 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தச்சிகம் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்… Read More »காஷ்மீர்….. பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்றும் அமளி….. பாஜக எம்.எல்.ஏக்கள்வெளியேற்றம்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை நேற்று முன்தினம் கூடிய போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்துபா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் முன்தினம் நாள் முழுவதும் அவை… Read More »காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்றும் அமளி….. பாஜக எம்.எல்.ஏக்கள்வெளியேற்றம்

காஷ்மீரில் டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை…. பாக் தீவிரவாத கும்பல் அட்டகாசம்

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில்… Read More »காஷ்மீரில் டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை…. பாக் தீவிரவாத கும்பல் அட்டகாசம்

உமர் அப்துல்லா……காஷ்மீர் முதல்வர் ஆகிறார்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி கூட்டணி 48 இடங்கை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.   பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர்… Read More »உமர் அப்துல்லா……காஷ்மீர் முதல்வர் ஆகிறார்

அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

  • by Authour

அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்   நடந்தது.  காஷ்மீரில் செப்., 18, 25 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்தது. அரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக… Read More »அரியானா…. காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

காஷ்மீர், ஹரியானா தேர்தல் .. காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

  • by Authour

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் தேசிய மாநாடு, காங்கிரஸ், தேசிய… Read More »காஷ்மீர், ஹரியானா தேர்தல் .. காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

காஷ்மீரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு……விறுவிறுப்பு

  • by Authour

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு,… Read More »காஷ்மீரில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு……விறுவிறுப்பு

காஷ்மீர்……இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு…..பிரதமர் மோடி வேண்டுகோள்

  • by Authour

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல்  அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி தேர்தல்  அமைதியாக நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில், … Read More »காஷ்மீர்……இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு…..பிரதமர் மோடி வேண்டுகோள்

.காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

  • by Authour

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில்  ராகுல்  உரையாற்றினார். தேர்தல் பிரசார முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: , “ஜம்மு காஷ்மீர் மற்றும்… Read More ».காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் ராகுல்

error: Content is protected !!