ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவால் பரபரப்பு
கடலூர் மாவட்ட புவனகிரி அருகே ஒரு சில இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. இதில் உளுத்தூர் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியிலும் ஒரு எண்ணெய் கிணறு உள்ளது. பல மீட்டர் ஆழத்தில்… Read More »ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவால் பரபரப்பு




