Skip to content

கிரிக்கெட்

டி20 போட்டி: ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவோம்- இங்கி கேப்டன் பட்லர்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற  முதல் டி20  போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன்  ஜாஸ் பட்லர் கூறியதாவது:… Read More »டி20 போட்டி: ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவோம்- இங்கி கேப்டன் பட்லர்

இங்கிலாந்துடன் டி20: சென்னையில் 25ம் தேதி அடுத்த போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட்அணி இந்தியா வந்துள்ளது.  5 டி20 மற்றும்  3  ஒருநாள் போட்டிகளில் இங்கு விளையாடுகிறது.  நேற்று முதல் டி 20 போட்டி  கொல்கத்தாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி,   பவுலிங் தேர்வு… Read More »இங்கிலாந்துடன் டி20: சென்னையில் 25ம் தேதி அடுத்த போட்டி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆலோசகராகிறார் டோனி

  • by Authour

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆலோசகராகிறார் டோனி

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே  மேட்ச்சாக  மெல்போனில் நடக்கிறது.  இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.  அறிமுக வீரர்  சாம் கான்ஸ்டாசும், கவாஜாவும் தொடக்க வீரர்களாக பேட்டிங் செய்தனர். அப்போது… Read More »ஆஸ்திரேலிய வீரருடன் மோதல், கோலிக்கு 20% அபராதம்

அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் சூழல்பந்து வீச்சாளர் அஸ்வின்,  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றார்.  அவர் 2வது டெஸ்டில் ஆடினார்.  பிரிஸ்பேனில் நடந்த  3வது டெஸ்டில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் நேற்று 3வது… Read More »அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

  • by Authour

ஆஸ்திரேலியாவில் உள்ள  பிரிஸ்பேன் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. கடைசி நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி  டிராவில் முடிந்தது.  ஆஸ்திரேலிய வீரர் ஹெட் ஆட்ட நாயகன் விருது… Read More »சர்வதேச போட்டிகள்: ஓய்வு அறிவித்தார் அஸ்வின்

பரபரப்பான கட்டத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட்: டிரா செய்யுமா இந்தியா?

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான  3 வது  டெஸ்ட் போட்டி  ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது.  இதில்  ஆஸ்திரேலியா  முதலில் பேட் செய்து445 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 260… Read More »பரபரப்பான கட்டத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட்: டிரா செய்யுமா இந்தியா?

பெர்த் டெஸ்ட்…….ஆஸ்திரேலியா 104 ரன்னுக்கு ஆல் அவுட்….. பும்ரா வேகத்தில் சரிந்தது

  • by Authour

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று பெர்த் நகரில் முதல் டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய  கேப்டன் பும்ரா  பேட்டிங் தேர்வு… Read More »பெர்த் டெஸ்ட்…….ஆஸ்திரேலியா 104 ரன்னுக்கு ஆல் அவுட்….. பும்ரா வேகத்தில் சரிந்தது

கிரிக்கெட் பயிற்சி….. பந்து தலையில் தாக்கி மாணவி பலி….. கேரளாவில் சோகம்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பரசுராம் சேது மற்றும் சுப்ரியா தம்பதியர் தொழில் நிமித்தமாக கேரளாவில்  வசித்து வருகிறார்கள் . இவர்களது  15 வயது மகள்  தபஸ்யா. பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் தபஸ்யா  கிரிக்கெட்… Read More »கிரிக்கெட் பயிற்சி….. பந்து தலையில் தாக்கி மாணவி பலி….. கேரளாவில் சோகம்

பெங்களூர் டெஸ்ட்……55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான ஆட்டம்….. 4 பேர் டக் அவுட்

  • by Authour

இந்தியா- நியூசிலாந்து மோதும்  முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக நேற்று  ஆட்டம் நடைபெறவில்லை. இன்று காலை ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. … Read More »பெங்களூர் டெஸ்ட்……55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான ஆட்டம்….. 4 பேர் டக் அவுட்

error: Content is protected !!