மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…
தமிழக முழுவதும் இன்று மொழிப் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மொழியாம் தமிழை காக்க, தன்னுயிர் ஈந்த கீழப்பழூர் சின்னசாமியின்… Read More »மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…