Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குஜராத்

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி: அசாம், குஜராத் பெட்ரோல் பங்குகளில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு

  • by Editor

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அசாம் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் குவிந்தனர். யாரும் பீதியடைய வேண்டாம் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. வளைகுடா நாடுகளில் நடந்து வரும் போரால் சர்வதேச சந்தையில்… Read More »எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி: அசாம், குஜராத் பெட்ரோல் பங்குகளில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு

யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

  • by Editor

குஜராத்தில் யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடித்த யோகா குரு பிரதீப் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சூரத்தில் உள்ள யோகா மையத்தில் அச்சடித்து அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட… Read More »யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது

  • by Editor

குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனம் கலந்து பால் உற்பத்தி செய்தது அம்பலம் ஆகியுள்ளது.… Read More »மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது

குஜராத்தில் அதிர்ச்சி: 6.5 மில்லி பாம்பு விஷம் ரூ. 6 கோடியா? – திக் திக் பின்னணி

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை விற்க முயன்ற கும்பலைச் சிறப்புப் படை போலீசார் சினிமா பாணியில் அதிரடியாக கைது செய்துள்ளனர். சூரத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சோனி… Read More »குஜராத்தில் அதிர்ச்சி: 6.5 மில்லி பாம்பு விஷம் ரூ. 6 கோடியா? – திக் திக் பின்னணி

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர… Read More »கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி

குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

  • by Editor

குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42… Read More »குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற இடத்தில் 7 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஜவுளி கடைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தின்… Read More »வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

  • by Editor

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து… Read More »குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தவிர அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். 16 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பூபேந்திர படேலிடம் அளித்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில் பூபேந்திர… Read More »குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

தமிழகத்துக்கு வரவேண்டிய ஆலை, குஜராத்துக்கு மாற்றிய மோடி அரசு

ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க கடந்த வியாழன் அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என மோடி … Read More »தமிழகத்துக்கு வரவேண்டிய ஆலை, குஜராத்துக்கு மாற்றிய மோடி அரசு

error: Content is protected !!