Skip to content

குஜராத்

கல்லூரி மாணவி உள்பட 5 பேரை கொலை செய்த மாற்றுத்திறனாளி…. குஜராத் பகீர்

  • by Authour

குஜராத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 14-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி வல்சாத் நகர போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . வாபி, வல்சாத், சூரத் மற்றும் உத்வாடா… Read More »கல்லூரி மாணவி உள்பட 5 பேரை கொலை செய்த மாற்றுத்திறனாளி…. குஜராத் பகீர்

குஜராத்தில் ராணுவ விமானம் உற்பத்தி ஆலை…. மோடி, ஸ்பெயின் பிரதமர் திறந்தனர்

குஜராத்தின் வதோதராவில் இந்திய ராணுவ விமானங்களை தயாரிக்கும் டாடா விமான உற்பத்தி ஆலை உள்ளது. இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த… Read More »குஜராத்தில் ராணுவ விமானம் உற்பத்தி ஆலை…. மோடி, ஸ்பெயின் பிரதமர் திறந்தனர்

குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது

  • by Authour

குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை  நடத்தி வந்துள்ளார்.அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார்.… Read More »குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது

குஜராத்….கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்…. 7 பேர் பலி

  • by Authour

குஜராத் மாநிலம் ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத்திற்கு 7 நபர்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சபர்கந்தா மாவட்டத்தில் ஹிமத்நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பட்டை இழந்து முன்னே சென்ற… Read More »குஜராத்….கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்…. 7 பேர் பலி

தவறான சிகிச்சைக்கு துணை கலெக்டர் பலி..

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரின் துணை கலெக்டராக இருந்தவர் பிரியங்கா பிஷ்னோய்,(33). இவருக்கு சமீபத்தில் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்பப்பை அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் இவரின் உடல்நிலை மோசமானதால், மேல்சிகிச்சைக்காக குஜராத் மாநிலம்… Read More »தவறான சிகிச்சைக்கு துணை கலெக்டர் பலி..

குஜராத் கூத்து…. 200க்கு 212 மார்க் எடுத்த மாணவி

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள்… Read More »குஜராத் கூத்து…. 200க்கு 212 மார்க் எடுத்த மாணவி

குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

  • by Authour

காந்தி நகர்: குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்தி வந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோரகாவல் படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல்… Read More »குஜராத், ராஜஸ்தானில் போதை பொருள் உற்பத்தி ஆலை கண்டுபிடிப்பு

ரூ.200 கோடி சொத்தை நன்கொடை அளித்து தம்பதி துறவறம்..

குஜராத் மாநிலம், ஹிம்மத்நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரியின் 19 வயது மகள், 16 வயது மகன்… Read More »ரூ.200 கோடி சொத்தை நன்கொடை அளித்து தம்பதி துறவறம்..

ஐபிஎல் ….சென்னை ரசிகர்கள் ஆதரவு தமிழர்கள் நிறைந்த குஜராத்துக்கா, சிஎஸ்கேவுக்கா?

  • by Authour

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)  இரவு நடைபெறும் 7-வது… Read More »ஐபிஎல் ….சென்னை ரசிகர்கள் ஆதரவு தமிழர்கள் நிறைந்த குஜராத்துக்கா, சிஎஸ்கேவுக்கா?

தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) சென்ற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஐனவரி 17ம்… Read More »தேசிய அளவில் தடகள போட்டி….பதக்கம் வென்ற திருச்சி வீரர்…வரவேற்பு..

error: Content is protected !!