டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..
கோவையில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது… Read More »டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..