தஞ்சாவூர்: கஞ்சா விற்ற கும்பகோணம் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சுவாமிமலை திருவலஞ்சுழி பைபாஸ் பாலம் அருகே கஞ்சா விற்ற கும்பகோணம் நால்ரோட்டைச்… Read More »தஞ்சாவூர்: கஞ்சா விற்ற கும்பகோணம் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்



