குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உபாசி வளாகம் மற்றும் தென்னிந்திய தோட்ட அதிகாரிகள் சங்க அலுவலகம் உள்ளது. மேலும், அப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதியில்… Read More »குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடி