குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவர் தற்கொலை
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். கடந்த 26-ந்தேதி கல்லூரிக்கு சென்று வருகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு சென்றார்.… Read More »குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவர் தற்கொலை



