மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில்…..குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்….
மயிலாடுதுறை மாவட்டம் தொழுதாலங்குடி விக்கிரமன்குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் திவாகர்(24). இவர் கடந்த 3-ஆம் தேதி இரவு கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடியவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை… Read More »மயிலாடுதுறை அருகே கொலை வழக்கில்…..குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்….