அரியலூர்-வழிப்பறி, கொலை முயற்சி- வாலிபர் குண்டாசில் கைது
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலக்குடியிருப்பு, மேலத் தெருவில் வசிக்கும் ஜோதிமணி என்பவரின் மகன், விஜய் (24) என்பவர் மீது கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 03.05.2025-ம்… Read More »அரியலூர்-வழிப்பறி, கொலை முயற்சி- வாலிபர் குண்டாசில் கைது