குற்றால அருவியில் வௌ்ளபெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் குற்றால அருவிக்கு செல்ல முடியாதபடி கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றால அருவிகளில் நேற்றிரவு… Read More »குற்றால அருவியில் வௌ்ளபெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை



