பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- குவியும் வாழ்த்துக்கள்
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சுந்தரமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக இந்தத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும்… Read More »பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- குவியும் வாழ்த்துக்கள்



