Skip to content

கூட்டணி ஆட்சி

கூட்டணி ஆட்சிதான்- எடப்பாடிக்கு, அண்ணாமலை பதில்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக , அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது. பாஜக தலைவர்களில் ஒருவரான  அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்றார்.  இதை நேற்று மறுத்து எடப்பாடி பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More »கூட்டணி ஆட்சிதான்- எடப்பாடிக்கு, அண்ணாமலை பதில்

தனித்து ஆட்சியா? ஆகஸ்டில் எடப்பாடிக்கு பதில் தருவேன்: அண்ணாமலை பேட்டி

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும்போதெல்லாம் அதிமுக வும், பாஜகவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிறாா். ஆனால்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார். இந்த நிலையில்… Read More »தனித்து ஆட்சியா? ஆகஸ்டில் எடப்பாடிக்கு பதில் தருவேன்: அண்ணாமலை பேட்டி

கூட்டணி ஆட்சியா? செங்கோட்டையன் பதில்

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXa2026 சட்டமன்ற தேர்தலில்   தமிழ்நாட்டில்  அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த  வாரம் தமிழகம் வந்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  தங்கள் கூட்டணி வெற்றி… Read More »கூட்டணி ஆட்சியா? செங்கோட்டையன் பதில்

கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன் – பிரேமலதா பேட்டி

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று முதல் 14 ம் தேதி வரை நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேமுதிக… Read More »கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன் – பிரேமலதா பேட்டி

பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

டில்லியில் இருந்து  சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சியை வீழ்த்த, அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும். கூட்டணியில் எந்த கட்சியும்… Read More »பாஜகவுடன் கூட்டணி ஆ ட்சியா? பதில் அளிக்க எடப்பாடி மறுப்பு

error: Content is protected !!