இன்னும் 4 மாசம் தான்..…கூட்டணி குறித்து பேசிய அன்புமணி!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சேலத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார். செப்டம்பர் 4, 2025… Read More »இன்னும் 4 மாசம் தான்..…கூட்டணி குறித்து பேசிய அன்புமணி!