நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் கூலித்தொழிலாளியாக அதே பகுதியை சேர்ந்த அன்பு மகன் வினோத் (28) என்பவர் வேலை செய்து… Read More »நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…