Skip to content

கேரளா

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: ஆலப்புழாவில் முட்டை, இறைச்சி விற்பனைக்கு தடை

  • by Authour

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்து, கோழி மற்றும் காடை பண்ணைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தப் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான பறவைகள் அடுத்தடுத்து திடீரென செத்து… Read More »கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: ஆலப்புழாவில் முட்டை, இறைச்சி விற்பனைக்கு தடை

திருமணமாகியும் தொடர்ந்த காதல்: கேரள விடுதி அறையில் காதலர்கள் சடலமாக மீட்பு

  • by Authour

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான விதுரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபரும் இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட… Read More »திருமணமாகியும் தொடர்ந்த காதல்: கேரள விடுதி அறையில் காதலர்கள் சடலமாக மீட்பு

யாரும் அறியாத ‘லட்சாதிபதி’: விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து ரூ.4.52 லட்சம் மீட்பு

  • by Authour

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனில்கிஷோர் என்பவர் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்ற இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி… Read More »யாரும் அறியாத ‘லட்சாதிபதி’: விபத்தில் இறந்த பிச்சைக்காரரின் பையிலிருந்து ரூ.4.52 லட்சம் மீட்பு

5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூரில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா… Read More »5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை

கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு

  • by Authour

கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் 2 பேர் காயம் அடைந்தனர். வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்குலமாக வந்து கொண்டனர்.… Read More »கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பரபரப்பு

துபாயில் கார் விபத்து.. கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி

  • by Authour

லிவா எனப்படும் வருடாந்திர திருவிழாவில் பங்கேற்று விட்டு, நேற்று (ஜனவரி 4) அதிகாலை துபாயில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவின்… Read More »துபாயில் கார் விபத்து.. கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4பேர் பலி

கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

  • by Authour

கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (38). இவருக்கும் ரேஷ்மா (32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது.இதனிடையே, நர்சிங் படித்திருந்த… Read More »கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

  • by Authour

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.இந்த நிலையில், புலியை கூண்டு… Read More »பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

கல்லால் அடித்து கல்லூரி மாணவி கொலை… காதலன் வெறிச்செயல்…

  • by Authour

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காலடி மலையாற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜு, ஷினி தம்பதி. இவர்களது மகள் சித்ரப்பிரியா (19), பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சி துறை படிப்பு படித்து வந்தார்.… Read More »கல்லால் அடித்து கல்லூரி மாணவி கொலை… காதலன் வெறிச்செயல்…

கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து

  • by Authour

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடத் தொடங்கியது.… Read More »கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து

error: Content is protected !!